SunFlare Co., Ltd.

Global Interface & Solutions

பல ஆண்டுகளாக ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனமாக வலுவான வரலாற்றை நிறுவியதன் மூலம், சன்ஃப்ளேர் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பகமான தலைசிறந்த பங்காளியாக இருப்பது உறுதி.
நாங்கள் வியாபாரத்தின் எல்லா துறையிலும் செயல்படும் நிறுவனங்களின் ஆவணங்களின் உள்ள பிரத்யேகமான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விரிவான சேவைகளை வழங்குகிறோம்.
எங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்கள் தொடர்பான சவால்களை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிந்து தீர்ப்பதன் மூலம் உகந்த தீர்வுகளைஉடனுக்குடன் வழங்க முடியும்.

ஐஎஸ்ஓ 27001 மற்றும் ஐஎஸ்ஓ 9001 சான்றளிக்கப்பட்டது

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆவண தேவைகளை பூர்திசெய்வதற்காகவும்,தகவல்களை இரகசியமாக பெற்றுக்கொள்வதற்கும், வழங்குவதற்கும் ஒரு வலுவான பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்பதையும், தரத்தின் மிக உயர்ந்த தரத்தை வழங்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக, பல்வேறு சர்வதேச மேலாண்மை அமைப்புகளுகளுடன் இணங்கியுள்ளோம்.

பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வணிகஅலுவல்களில் அனுபவம் உள்ளது.

நாங்கள் நம்பகமான வணிகப் பங்காளியாக இருக்கிறோம் என்பதை உறுதிசெய்ய, எங்கள் தொழில் வல்லுநர்கள் மற்றும் கள நிபுணத்துவ அணிகள் எங்கள் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் சவால்களுக்கு உகந்த தீர்வுகளை வழங்குவதற்காக ஒன்றாக இணைந்து செயல்படுகின்றனர்.

90 க்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி

ஒரு நிறுவனம் தன்னுடைய வியாபாரத்தில் தனது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய விரும்பினால், அதன் இலக்கு நாடுகளின் மொழிகளையும், கலாச்சாரங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். இது வணிகத்திற்கு நடைமுறை ரீதியான அணுகுமுறை அல்ல. இருப்பினும், சன்ஃப்ளேரில், 90 மொழிகளில் வல்லுநர்கள் உள்ளனர், மேலும் மொழிகளைப் பயன்படுத்தும் இடங்களின் கலாச்சாரம் பற்றி நன்கு அறிந்துள்ளனர். அவர்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு உலகளாவிய வணிக வெற்றியை பெற, சரியான நேரத்தில், சரியான வகையில் ஆதரவு கொடுக்கின்றனர். எமது வல்லுநர்கள் சிறந்த மொழித் திறன்களால் விரிவான புலத்திற்குரிய அறிவுடன், சட்டப்பூர்வ ஆவணங்கள், பத்திரிகை கட்டுரைகள் மற்றும் ஒழுங்குமுறை பயன்பாடுகள் போன்ற உயர்ந்த நிபுணத்துவ நிபுணத்துவம் தேவைப்படும் ஆவணங்களுக்கு உடனடி, உயர்தர சேவைகளை வழங்க எங்களுக்கு உதவுகின்றனர்.

நிறுவன விவரம்

நிறுவன பெயர்

SunFlare Co., Ltd.

நிறுவப்பட்டது

ஆகஸ்ட் 1,1971

முகவரி

டோக்கியோ தலைமையகம்:
ஷின்ஜுகு ஹிரோஸ் பில்டிங்கு., 4-7 யோத்சியா, ஷின்ஜுகு-கு,
டோக்கியோ 160-0004, ஜப்பான்

பிரதிநிதி இயக்குனர்

ஹிராயுகி சசாய்

வணிகஅலுவல்கள்

ஆவணப்படுத்தல்

  • மொழிபெயர்ப்பு
  • ஓரிடப்படுத்தல்
  • எழுதுதல் (தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம்)
  • ஆக்கப்பூர்வமான சேவைகள் (வடிவமைப்பு, DTP, வலை மற்றும் வீடியோ)

அறிவுரை கோரல்

  • ஆவணங்கள் ஆலோசனை
  • ஆராய்ச்சி (சட்டங்கள், ஒழுங்குமுறைகள், தரநிலைகள் மற்றும் காப்புரிமைகள்)
  • தாக்கல்செய்தல் மற்றும் விண்ணப்பித்தல் (காப்புரிமைகள், ஒழுங்குமுறை விவகாரங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள்)

கல்வி மற்றும் பயிற்சி

  • சன்ஃப்ளேர் அகாடமி
  • மொழிபெயர்ப்பாளர் தகுதி தேர்வு (TQE)
  • பெருநிறுவன பயிற்சி
  • கருத்தரங்குகள் (காப்புரிமை மற்றும் மருத்துவ சாதனங்கள்)

சான்றிதழ்

ஐஎஸ்ஓ 27001, ஐஎஸ்ஓ 9001, ஐஎஸ்ஓ 17100 மற்றும் தனியுரிமை முத்திரை (JIPDEC)
மருத்துவ சாதனங்களுக்கான வகை II சந்தைப்படுத்தல் அங்கீகார உரிமம்

Back to Top